உள்நாடுக.பொ.த. சாதாரண தரப்பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு by July 26, 202129 Share0 (UTV | கொழும்பு) – கல்வியாண்டு 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த ஆண்டு பெப்ரவரி 21ம் திகதி முதல் மார்ச் 03ம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருதார்.