உள்நாடு

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று

(UTV | கொழும்பு) – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று(20) மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று (19) ஆரம்பமானது.

   

Related posts

முன்பள்ளிகளை ஆரம்பிக்க நடவடிக்கை

MV XPRESS PEARL சிதைவுகளை அகற்றும் ஆரம்ப பணிகள் ஆரம்பம்

நீராடச் சென்ற 2 இளைஞர்கள் பலி