உள்நாடு

மேலும் 843 பேர் குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 843 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளரென சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 256,676 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பராட்டே சட்டம் டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்தும்!

உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக கலந்துரையாடல்

இலங்கைக்கு அதிரடி வெற்றி