உள்நாடு

பொருளாதாரக் கொள்கைகள் – திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சராக மஹிந்த

(UTV | கொழும்பு) –  பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சற்றுமுன்னர் பதவியேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

அடுத்த இரு வருடங்களில் தொழில் வழங்குவதற்கு வழியில்லை

பல்பொருள் அங்காடியில் பிக்குவை தாக்கிய நபர் கைது!