உள்நாடுநிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ by July 8, 2021July 8, 202138 Share0 (UTV | கொழும்பு) – நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.