விளையாட்டுஏஞ்சலோ மேத்யூஸ் தீர்மானம்? by July 7, 202134 Share0 (UTV | கொழும்பு) – சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார்.