உள்நாடு

க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள், இன்று (05) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை ரீதியான மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள், இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் வேலை நிறுத்தப் போராட்டம்!

மோட்டார் வாகன திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்

A/L பரீட்சைகளில் தாமதம்