உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 339 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 47,579 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர்!

இரவு நேரத்தில் ஊரடங்கு அமுலுக்கு

கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு