உள்நாடு

இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள் குறித்து அறிக்கை கோரல்

(UTV |  காலி) – ஹிக்கடுவை கடற்கரையோரத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கும் சிறிய மீன்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றினை பெறுமாறு காலி பிரதான நீதிவான் ஹர்ஷன கெக்குனவெல உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த மீன்கள் MV Xpress pearl கப்பலின் இரசாயன திரவங்களது தாக்கத்தினால் விஷமாகி இறந்துள்ளதாக என அறியவே இவ்வாறு அறிக்கை கோரப்பட்டுள்ளது.

Related posts

SSP ரொமேஷ் லியனகே பணி இடைநீக்கம்

பால் தேநீரின் விலை ரூ.100 ஆக அதிகரிப்பு

அரசியல்வாதிகள் ஏன் மோசமாக நடந்துகொள்கிறார்கள் – மஹிந்த தேசப்பிரிய