உள்நாடுபுதனன்று ரணில் பதவியேற்பு by June 21, 202137 Share0 (UTV | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்யவுள்ளார். நாளை மறுதினம் முற்பகல் 10 மணியளவில் அவர் பதவியேற்கவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.