உள்நாடுவணிகம்

கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம்

(UTV | கொழும்பு) – நாட்டில் அதிகரித்த எரிபொருள் விலையின் காரணமாக குறிப்பாக வெதுப்பக உற்பத்திப் பொருட்கள், மரக்கறி வகைகள் என்பவற்றின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

மேலும் இதனைத் தொடர்ந்து எரிவாயு மற்றும் பால்மா வகைகளின் விலைகளும் அதிகரிக்க காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கோழி வளர்ப்புக்கான செலவீனம் அதிகரித்துக் காணப்படுகின்றமையினால் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மக்கள் காங்கிரஸிலிருந்து அலிசப்ரி ரஹீம் எம்.பி நீக்கம்!

நிபந்தனைகளுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்

SLIIT நடாத்திய SKIMA 2017