உள்நாடு

வர்த்தமானியில் உள்வாங்கப்படும் ரணிலின் பெயர்

(UTV | கொழும்பு) – கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பது குறித்து தீரமானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.

இந்தக் கூட்டத்தின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பதற்காக, அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருந்தார்.

Related posts

கொவிட் தொற்றால் 43 பேர் பலி

மீன் பிடி தொழிலுக்காக கடலுக்குச் சென்ற இரண்டு படகுகள் மாயம்.

ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் – ஜனாதிபதி இடையே சந்திப்பு