விளையாட்டு

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் சங்கக்கார

(UTV | கொழும்பு) –  உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதற்கான விரிவான மதிப்புரைகளை வழங்கும் வர்ணனையாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார பெயரிடப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சுனில் கவாஸ்கர், இங்கிலாந்தின் நசீர் ஹுசேன் மற்றும் இந்தியாவின் தினேஷ் கார்த்திக் ஆகியோர் மற்ற வர்ணனையாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Related posts

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு

டெஸ்ட் போட்டியிலிருந்து ப்ரவீன் விலகல்

சாதனை படைத்த ரோஹித் சர்மா!