உள்நாடு

எரிபொருள் விலை அதிகரிப்பு – கம்மன்பில பதவி விலக வேண்டும் : விசேட ஊடக சந்திப்பு

(UTV | கொழும்பு) –  எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் பதவி விலக வேம்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்றைய தினம் ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொது மக்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ள காலப்பகுதியில் எரிபொருட்களின் விலையை அதிகரித்தமைக்கான பொறுப்பை ஏற்று விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை பொலன்னறுவைக்கு நீர்வெட்டு

மேலும் 354 பேர் இன்றும் அடையாளம்

இலங்கையின் பொருளாதாரம் 5.3%மும், கைத்தொழில் துறை 11.8%மும் வளர்ச்சி பெற்றுள்ளது!