(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும் என வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் திருத்தம் செய்யும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
previous post