உள்நாடு

MV XPress Pearl கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை

(UTV | கொழும்பு) –  MV XPress Pearl கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்பதை குறித்த கப்பலை கண்காணிப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள ஐந்து கப்பல்களிலும் இருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துவதாக, இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

Related posts

இஸ்மத் மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி நாளை தாய்லாந்துக்கு விஜயம்