உள்நாடு

கர்ப்பிணி தாய்மாருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (09) ஆரம்பமாகின்றது.

பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை மையமாகக் கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலின் விசேட அறிக்கை

கொழும்பில் 150 அபாயகரமான கட்டுமானங்கள்!

முட்டை இறக்குமதி தொடர்பான புதிய தகவல்