(UTV | கொழும்பு) – சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ‘சைனோபாம்’ தடுப்பூசிகளில் 10 இலட்சம் தடுப்பூசிகள் (1 மில்லியன்) இலங்கையை வந்தடைந்துள்ளன.
குறித்த தடுப்பூசிகள் இன்று (09) அதிகாலை விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதாக, தெரிவிக்கப்படுகின்றது.