உள்நாடுபயணத்தடை தொடர்ந்தும் நீடிக்க அதிக வாய்ப்பு by June 5, 202128 Share0 (UTV | கொழும்பு) – நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.