உள்நாடு

நாட்டில் எகிறும் கொரோனா பலிகள்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,527ஆக உயர்வடைந்துள்ளது.

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව திணைக்களம் Department Government Information 01.06.2021 அறிவித்தல் இலக்கம் 532/2021 வெளியிடப்பட்ட ப்பட்ட நேரம் 22:00 பிரதம ஆசிரியர் /செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் ஆம் 2021 யூன் ஆம் திகதி உறுதிப்படுத்திய கொவிட் இன்றட (01) ரு கொவிட் மாணம்: திகதி வஹா 42 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் தொற்று மரணங்களின் எண்ணிக்கை ஆம் திகதி தொடக்கம் மே மரணங்களின் 42ஆகும் மே 20 01 மரணம் ஆம் திகதி வரை உறுதிப்படுத்திய கொவிட் மரணம் 23 25 மரணம் மரணங்கள் மரணங்கள் 03 மரணங்கள் மரணங்கள் மரணங்கள் மரணங்கள் மே 02 மரணங்கள் இன்று இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம் பால் 1527 12 பெண்கள் ஆண்கள் 31 කිරුලුපනමා කොලඩි.5.ල ලංකාව. KirulaponaAvenue, +9411)2515759 www.news.lk"

May be an image of text

Related posts

முட்டை விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் இறக்குமதி

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

நிறுத்தப்பட்ட ரயில்வே திட்டத்திற்கு பணம் கோரும் ஜப்பான்!