உலகம்சினோவெக் தடுப்பூசி : அவசர பயன்பாட்டுகு அனுமதி by June 2, 202129 Share0 (UTV | ஜெனீவா) – சீனாவின் மற்றுமொரு கொவிட் தடுப்பூசியான சினோவெக் (SINOVAC) தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ளது.