உள்நாடுகடுவலை மாநகர சபை கவுன்சிலர் லக்மால் விலத்கமுவ கைது by June 2, 2021June 2, 202133 Share0 (UTV | கொழும்பு) – கடுவலை மாநகர சபை கவுன்சிலர் லக்மால் விலத்கமுவ கொழும்பு குற்றவியல் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.