உள்நாடுதாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் by May 31, 2021May 31, 202147 Share0 (UTV | கொழும்பு) – கொரோனா சிகிச்சையளிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ள தாதியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று(31) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.