உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மின்சார சபையின் விசேட அறிவிப்பு!

பொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு

அனைத்து மதுபான நிலையங்களும் பூட்டப்பட வேண்டும்