உலகம்உள்நாடு

இலங்கையை 4ம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் தள்ளியது அமெரிக்கா

(UTV | வொஷிங்டன்) –  இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையை 4 ஆம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் அமெரிக்கா உள்ளடக்கியுள்ளது.

எனவே, கொவிட் பரவல் அதிகரிப்பதால் இலங்கை செல்லவேண்டாம் என அமெரிக்கா தமது பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

அர்ஜென்டினாவின் தேசிய பூங்காவில் காட்டுத் தீ!

ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் – ஒத்திவைப்பு விவாதம் அடுத்தவாரம்