உள்நாடுமே மாதம் முழுவதும் பயணக் கட்டுப்பாட்டு யோசனை by May 23, 202129 Share0 (UTV | கொழும்பு) – தற்போது உள்ள கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எட்டப்படும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.