(UTV | கொழும்பு) – எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தன்னை கைது செய்து தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது எனவும் தன்னை விடுவிக்குமாறும் கோரி ரியாஜ் பதியுதீனால் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
previous post
next post