உள்நாடுகிசு கிசு

முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தடுப்பூசிகள் இரண்டும் செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று

பொங்கலன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு!