உள்நாடுவிளையாட்டுஇலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய தலைமை by May 20, 2021May 20, 202129 Share0 (UTV | கொழும்பு) – அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக ஷம்மி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.