உள்நாடுஉடன் அமுலாகும் வகையில் கிராண்ட்பாஸ் முடக்கம் by May 20, 202127 Share0 (UTV | கொழும்பு) – கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் மஹவத்த வீதி, 233 தோட்டம் ஆகிய பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.