உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 10,413 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவர்களில் 99 பேர், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமையை பின்பற்றாதவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 10,413 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Related posts

UNP தேசியப்பட்டியல் உறுப்புரிமைக்காக ரணில் பரிந்துரை

முதலாம் தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது

பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஜீவன் எச்சரிக்கை