கிசு கிசுபாத்திய ஜயகொடிக்கு கொரோனா by May 17, 202129 Share0 (UTV | கொழும்பு) – இலங்கையில் பிரபல பாடகராகிய பாத்திய ஜயகொடி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றார் என கூறப்படுகின்றது.