உள்நாடுஉடன் அமுலுக்கு வரும் வகையில் மதுபானசாலைகளுக்கான அறிவித்தல் by May 11, 202128 Share0 (UTV | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து மதுபானசாலைகளையும் தினமும் மாலை 6.00 மணிக்கு மூடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.