உள்நாடுமாகாணங்களுக்கு இடையேயான இபோச போக்குவரத்து சேவை இடைநிறுத்தம் by May 11, 2021May 11, 202131 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவையை இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தவுள்ளதாக போக்குவரத்து சபை தலைவர் தெரிவித்தார்.