உள்நாடு

அரச வெசாக் நிகழ்வு தற்காலிகமாக இரத்து

(UTV | கொழும்பு) –  யாழ்ப்பாணம், நயினதீவு ரஜமஹா விகாரையில் இடம்பெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை தற்காலிகமாக இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அரச வெசாக் நிகழ்வை வேறு இடத்தில் நடத்துவதற்கு எதிர்காலத்தில் திட்டமிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலஞ்சம் வழங்க முயன்ற இருவர் கைது

சாய்ந்தமருதில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த தோணா சுத்திகரிப்பு

மொட்டுவின் தேசிய பட்டியல் வௌியானது.

editor