(UTV | கொழும்பு) – சப்ரகமுவ, ஊவா, தெற்கு, மத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.