உள்நாடு

மறு அறிவித்தல் வரையில் இரத்தாகும் ரயில்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் பரவும் கொரோனா தொற்று காரணமாக இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் சில தபால் மற்றும் நெருந்தூர ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்தாகும் ரயில் சேவைகள்

(1045/1046) Badulla Nightmail Train
(7083/7084) Trinco Nightmail Train
(4089/4090) KKS Nightmail Train
(6011/6012) Udaya Devi Express Train (Batticaloa)
(6079/6080) Meenagaya Intercity Express (Batticaloa)
(5067/5068) Talaimannar Night Express
(1015/1016) Udarata Manike (Badulla)
(4003/4004) Sri Devi ICE (KKS)
(6075/6076) Pulathisi Intercity (Polonnaruwa)
(8054/8055) Southern Intercity (Beliatta)
(4021/4022) Kankesanthurai Intercity
(1009/1010) Kandy Intercity
(1001/1002) Denuwara Menike (Badulla)

 

Related posts

‘ககன’ வின் உதவியாளர்கள் இருவர் கைது

மதுபோதையில் தேர்தல் பணிகளை செய்தவர் கைது

editor

உயர்தர மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்குவது தொடர்பில் அவதானம்