உள்நாடுஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றிற்கு by May 5, 2021May 5, 202140 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வருகை தந்திருந்தார். ‘நாட்டில் நிலவும் சூழ்நிலை’ குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று இரண்டாவது நாளாக இடம்பெறுகின்றது.