உள்நாடுவாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் மட்டு by May 3, 202129 Share0 (UTV | கொழும்பு) – தொழிலாளர் அலுவலகத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண / மாவட்ட அலுவலகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.