உள்நாடு

மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 8 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளாவன;

நுவரெலியா மாவட்டம் – ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மட்டிய கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டம் – பாணந்துறை தெற்கு பொலிஸ் அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நாரம்பிட்டிய, பின்வத்த மேற்கு கிராம சேவகர் பிரிவுகளும், பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரகம கிழக்கு கிராம சேவகர் பிரிவு

கொழும்பு மாவட்டம் – பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உக்கல கிராம சேவகர் பிரிவு

மட்டக்களப்பு மாவட்டம் – திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டம் – வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்விஸ் வத்த பகுதி கிராம சேவகர் பிரிவு

 

Related posts

19 வயது இளம் பெண் சடலமாக மீட்பு – 30 வயது ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

editor

ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட புதிய இராணுவத் தளபதி

editor

டீசல் குறைப்பை பொறுத்து பேருந்து கட்டணம் மாறும்