உள்நாடுஇலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா by May 2, 202123 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவர் நுஷாட் பெரேரா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மீண்டும் தனியார் நிறுவனமொன்றில் இணையும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.