கேளிக்கைரன்திர் கபூருக்கு கொரோனா தொற்று by April 30, 202131 Share0 (UTV | இந்தியா) – பிரபல பொலிவூட் நடிகர் ரன்திர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.