உள்நாடு

தேசிய பல் வைத்தியசாலையின் சிகிச்சைகள் மட்டு

(UTV | கொழும்பு) – தற்போதைய கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு கொழும்பு, தேசிய பல் வைத்தியசாலையின் சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், அவசர சிகிச்சை சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவ்வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 0112 693 106 என்ற இலக்கத்தை அழைத்து மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும் என தொிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம்: நிந்தவூர் பாடசாலையில் சம்பவம்!

ஆசிரியர் சேவைக்கான நேர் முகப்பரீட்சை ஒத்திவைப்பு

கஞ்சாவுடன் கைதான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர்!