உள்நாடு

பாடசாலைகள் தொடர்பில் ஞாயிறன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 03ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் முறைமை குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் எழுமாறாக PCR பரிசோதனை

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை கண்காணிக்க இராணுவத்தினர்

மின் கட்டணங்களை குறைக்க முடியும் – பிரதமர்