உள்நாடு

நாட்டில் ஒட்சிசன் தட்டுப்பாடு இல்லை

(UTV | கொழும்பு) – உள்நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான ஒட்சிசன், இருக்கிறது எனத் தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், உள்நாட்டில் ஒக்சிஜன் தட்டுப்பாடு இல்லையெனவும் அறிவித்துள்ளார்.

Related posts

மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிக்கை

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரம்

editor

இன்று திட்டமிடப்பட்ட மின் துண்டிப்புகள் இடம்பெறாது