உள்நாடு

கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளுக்கும் பூட்டு

(UTV |  கேகாலை) – சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அஜித் டோவால் இலங்கை வந்தடைந்தார்

பொருளாதாரப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவோம் – சஜித்

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவித்தல்