உள்நாடுகொவிட் பரவலை தொடர்ந்து அரச ஊழியர்களுக்கான அறிவித்தல் by April 26, 202126 Share0 (UTV | கொழும்பு) – கொவிட் பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் அரச ஊழியர்களை ஒவ்வொரு பிரிவினராக கடமைக்கு அழைப்பதற்கான அறிவுறுத்தல் அடங்கிய சுற்றுநிருபமொன்று நாளை(27) வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.