புகைப்படங்கள்உயிர்காக்கும் ஒட்சிசன் இன்றித் தவிக்கும் இந்தியா by April 24, 202131 Share0 (UTV | கொழும்பு) – இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.