கிசு கிசு

“நடு வீதியில் என்னை கொலை செய்தாலும் என் எதிர்ப்பை நான் தெரிவிப்பேன்” [VIDEO]

(UTV | கொழும்பு) – பாதையின் நடுவில் தன்னை கொலை செய்தால் கூட ஊழல் வாதிகளுக்கும் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற தனது குரலும் போராட்டமும் தொடரும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான நேற்றைய விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

ரஞ்சனுக்கு மன்னிப்புகள் இல்லை : தொடர்ந்தும் சிறைக்கம்பிகள் இடையே..

தொற்றாளர்கள் 800 – 10,000 வரையில் அதிகரிக்கும் சாத்தியம்

எரிபொருள் வலையில் சிக்கிய கம்மன்பில