விளையாட்டு

திமுத் கருணாரத்ன டெஸ்ட் சதம்

(UTV | கொழும்பு) –  பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், திமுத் கருணாரத்ன தமது 11 ஆம் டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.

பங்களதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில், கண்டி பல்லேகலை மைதானத்தில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர், செரீனா

இலங்கை கிரிக்கெட்டின் உப தலைவர் பதவி ஜயந்தவுக்கு

LPL போட்டித் தொடருக்கான அட்டவணை வெளியீடு